கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம்
கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் (Carnegie Mellon University) ஐக்கிய அமெரிக்காவின் பென்னிசில்வேனியாவில் அமைந்துள்ள தனியார் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். கார்னிகி தொழினுட்பக் கல்லூரிகளை ஆன்றூ கார்னிகி நிறுவினார். பின்னர் மெல்லன் கல்வினிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்களில் இதுவும் ஒன்று. ஆண்டுதோறும் முக்கிய எந்திரத் தொழினுட்பப் போட்டிகள் நடைபெறும்.
மேலும் பார்க்கவும்
தொகு