கார்னியா புறா

வளர்ப்புப் புறா வகை

கார்னியா புறா (carneau pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஊணுக்காக உருவாக்கப்பட்டவையாகும். [1] கார்னியா புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் அதன் பெரிய அளவுக்காகவும், ஊண் உற்பத்திக்காகவும் அறியப்படுகிறது

கார்னியா புறா

வரலாறு தொகு

இவ்வினம் வடக்கு பிரான்சு மற்றும் தெற்கு பெல்ஜியத்தில் உருவானது. [2]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்னியா_புறா&oldid=2654241" இலிருந்து மீள்விக்கப்பட்டது