கார்பன் நான்காக்சைடு
கார்பன் நான்காக்சைடு (Carbon tetroxide) என்பது CO4 என்ற மூலக்கூறு வாய்பாட்டுடன் கூடிய கார்பனின் ஆக்சைடு ஆகும். நிலைப்புத்தன்மை அற்ற இச்சேர்மம் உயர் வெப்பநிலைகளில் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் இடையிலான பரிமாற்றத்தில் ஆக்சிசன் அணுவைக் கடத்தும் இடைநிலையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[1]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2,3-மூவாக்சிடேன்-4-ஓன்
| |||
வேறு பெயர்கள்
4-மூவாக்சிடேனோன்
| |||
இனங்காட்டிகள் | |||
853179-44-9 | |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
CO4 | |||
வாய்ப்பாட்டு எடை | 76.01 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ Yeung, L. Y.; Okumura, M.; Paci, J. T.; Schatz, G. C.; Zhang, J.; Minton, T. K. (2009). "Hyperthermal O-Atom Exchange Reaction O2 + CO2 through a CO4 Intermediate". Journal of the American Chemical Society 131 (39): 13940–13942. doi:10.1021/ja903944k.