கார்பால்டுரேட்டு

டையைதராக்சி அலுமினியம் சோடியம் கார்பனேட்டு

கார்பால்டுரேட்டு (Carbaldrate) என்பது (HO)2Al(CO3)Na•nH2O என்ற மூலக்கூற்று மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இதை டையைதராக்சி அலுமினியம் சோடியம் கார்பனேட்டு என்ற பெயராலும் அழைப்பார்கள். கார்பால்டுரேட்டு ஓர் அமில நீக்கி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது[1][2].

கார்பால்டுரேட்டு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் பாசால்யெல்
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 41342-54-5
ATC குறியீடு A02AB04
ChemSpider 32698025
வேதியியல் தரவு
வாய்பாடு (HO)2Al(CO3)Na•nH2O
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/CH2O3.Al.Na.3H2O/c2-1(3)4;;;;;/h(H2,2,3,4);;;3*1H2/q;+3;+1;;;/p-4
    Key:YJTPLMXDQANDKS-UHFFFAOYSA-J

மேற்கோள்கள்

தொகு
  1. "Effects of various aluminium compounds given orally to mice on Al tissue distribution and tissue concentrations of essential elements". Pharmacol. Toxicol. 86 (3): 135–9. March 2000. doi:10.1034/j.1600-0773.2000.d01-25.x. பப்மெட்:10752672. 
  2. "Dihydroxyaluminum Sodium Carbonate". drugs.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பால்டுரேட்டு&oldid=2582186" இலிருந்து மீள்விக்கப்பட்டது