கார்பென்சைடு
வேதிச் சேர்மம்
கார்பென்சைடு (Carbenzide) என்பது C11H16N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கார்பசிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஐதரசீன் வழிப்பெறுதியான இச்சேர்மம் மோனோ அமீன் ஆக்சிடேசு தடுப்பியாகவும் மன அழுத்த எதிர்ப்பு மருந்தாகவும் வகைப்படுத்தப்படுகிறது. இதுவரை சந்தைப்படுத்தப்படவில்லை [1][2].
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
எத்தில் 2-(1-பீனைலெத்தில்)ஐதரசீன்கார்பாக்சிலேட்டு | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 3240-20-8 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 18608 |
ChemSpider | 17575 |
ChEMBL | CHEMBL2105955 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C11 |
மூலக்கூற்று நிறை | 208.257 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ World Health Organization (2011). "The use of stems in the selection of International Nonproprietary Names (INN) for pharmaceutical substances" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2012-05-20.
- ↑ Martin Negwer; Hans-Georg Scharnow (2001). Organic-chemical drugs and their synonyms: (an international survey). Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30247-5. பார்க்கப்பட்ட நாள் 20 May 2012.