கார்மெல்லி இராபர்ட்

கார்மெல்லி இராபர்ட் (Carmelle Robert) (பிறப்பு: 1962) ஒரு கியூபெக் வானியற்பியலாளரும் விண்மீன் வெடிப்பு ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் கனடா நாட்டு கியூபெக் நகரில் உள்ள இலவால் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், ஒளியியல், இயற்பொறியியல் துறையின் பேராசிரியராக உள்ளார்.

கார்மெல்லி இராபர்ட்
Carmelle Robert
பிறப்பு1962
தேசியம்கனடியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மாண்ட்ரியேல் பல்கலைக்கழகம்
பணிவானியற்பியலாளர்
அறியப்படுவதுவிண்மீன் வெடிப்பு ஆராய்ச்சி

வாழ்க்கை

தொகு

தகைமைகள்

தொகு
  • உல் வானியற்பியல் ஆராய்ச்சிக் குழு (GRAUL), உறுப்பினர்
  • கியூபெக் வானியற்பியல் ஆர்ராய்ச்சி மையம் (CRAQ), இணை இயக்குநர், உறுப்பினர்
  • கனடிய வானியல் கழகம் (CASCA), உறுப்பினர்
  • பன்னாட்டு விண்வெளி பல்கலைக்கழக கனடிய அறக்கட்டளை(CFISU), உறுப்பினர், இயக்குநர் வாரியம்

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

தொகு

இராபர்ட் இருமொழிகளில் 13 ஆய்வுகளுக்கான 23 வெளியீடுகளை 2020 வரை வெளியிட்டுள்ளார்.[1]

  • Leitherer, C., Schaerer, D., Goldader, J. D., Delgado, R. M. G., Robert, C., Kune, D. F., ... & Heckman, T. M. (1999). Starburst99: synthesis models for galaxies with active star formation. The Astrophysical Journal Supplement Series, 123(1), 3.
  • Heckman, T. M., Robert, C., Leitherer, C., Garnett, D. R., & van der Rydt, F. (1998). The ultraviolet spectroscopic properties of local starbursts: implications at high redshift. The Astrophysical Journal, 503(2), 646.
  • Drissen, Laurent; Roy, Jean-René; Robert, Carmelle (1997). A New Luminous Blue Variable in the Giant Extragalactic H II Region NGC 2363. The Astrophysical Journal. 474: L35. Bibcode:1997 ApJ...474L..35D. doi:10.1086/310417.
  • Leitherer, C., Robert, C., & Heckman, T. M. (1995). Atlas of Synthetic Ultraviolet Spectra of Massive Star Populations. The Astrophysical Journal Supplement Series, 99, 173.
  • Moffat, A. F., & Robert, C. (1994). Clumping and mass loss in hot star winds. The Astrophysical Journal, 421, 310-313.
  • Robert, C., Leitherer, C., & Heckman, T. M. (1993). Synthetic UV Lines of Si IV, C IV, and He II from a Population of Massive Stars in Starburst Galaxies. The Astrophysical Journal, 418, 749.
  • Robert, C., Moffat, A. F., Drissen, L., Lamontagne, R., Seggewiss, W., Niemela, V. S., ... & Tapia, S. (1992). Photometry, polarimetry, spectroscopy, and spectropolarimetry of the enigmatic Wolf-Rayet star EZ Canis Majoris. The Astrophysical Journal, 397, 277-303.
  • Leitherer, C., Robert, C., & Drissen, L. (1992). Deposition of mass, momentum, and energy by massive stars into the interstellar medium. The Astrophysical Journal, 401, 596-617.
  • Drissen, L., Robert, C., & Moffat, A. F. (1992). Polarization variability among Wolf-Rayet stars. VII-The single stars WR 14, WR 25, and WR 69. The Astrophysical Journal, 386, 288-292.
  • Leitherer, C., & Robert, C. (1991). Observations of stellar winds from hot stars at 1.3 millimeters. The Astrophysical Journal, 377, 629-638.

மேற்கோள்கள்

தொகு
  1. "WorldCat.org". WorldCat.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்மெல்லி_இராபர்ட்&oldid=3952027" இலிருந்து மீள்விக்கப்பட்டது