கார்லோசு மென்சியா
கார்லோசு மென்சியா ஒர் அமெரிக்க நகைச்சுவையாளர், எழுத்தாளர், நடிகர். இது இவரது மேடைப் பெயராகும். இவரது முழுப் பெயர் னெட் ஆர்னல் மென்சியா ஆகும்.
கார்லோசு மென்சியா | |
---|---|
Mencia, 2009 | |
இயற் பெயர் | Ned Arnel Mencía |
பிறப்பு | அக்டோபர் 22, 1967 San Pedro Sula, ஒண்டுராசு |
தொழில் | Actor, Comedian, Writer |
நடிப்புக் காலம் | 1990 – present |
இவரது Mind of Mencia என்ற நிகழ்ச்சிக்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது நகைச்சுவை இனம், பண்பாடு, வர்க்கம் ஆகியவற்றைப் பற்றியது ஆகும்.