கார் ஆறு இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள வர்தா ஆற்றின் துணை நதியாகும் .

கார் ஆறு
Kar
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
வர்தா ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
21°19′50″N 78°15′00″E / 21.3305°N 78.2499°E / 21.3305; 78.2499

அணைகள்

தொகு

கார் அணை என்பது ஒரு நடுத்தர அளவிலான மண் அணை ஆகும். இப்பகுதியினை சுற்றியுள்ள பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்_ஆறு&oldid=3100354" இலிருந்து மீள்விக்கப்பட்டது