காலபைரவன் (தொலைக்காட்சித் தொடர்)

காலபைரவன் ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 ஒளிபரப்பான தொடர் ‘காலபைரவன்'. இந்த தொடரில் நடிகை சங்கவி காவல் அதிகாரியாக நடிக்கிறார். இந்த தொடர் நடிகை சங்கவியின் 3வது மெகா தொடர் ஆகும்.

காலபைரவன்
Kaalabairavan+Jaya+tv+Serial.png
வகைநாடகம்
நடிப்புசங்கவி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்107
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்பைரவபுரம், தமிழ்நாடு
ஓட்டம்ஏறத்தாழ 15-20 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)
ஒளிபரப்பு
அலைவரிசைஜெயா தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 திசம்பர் 2013 (2013-12-09) –
25 ஆகத்து 2014 (2014-08-25)
வெளியிணைப்புகள்
இணையதளம்

நடிகர்கள்தொகு

  • சங்கவி - அருந்ததி
  • ராகவன்
  • ரூபஸ்ரீ
  • கமலக்கண்ணன்
  • தியாகராஜன்

மற்றும் பலர்.

மேலும் பார்க்கதொகு

குறிப்புகள்தொகு

  1. ஜெயா டிவியில் காலபைரவனின் கதை[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்தொகு