காலர் (புறா)

வளர்ப்புப் புறா வகை

காலர் புறா (Jacobn pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஆசியாவில் உருவாயின.[2] காலர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் பிரிவில் உள்ளன. இந்த இனம் அதன் கழுத்தைச் சுற்றிலும் காணப்படும் இறகுகளுக்காக அறியப்படுகிறது.[3]

காலர்
ஒரு காலர் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுஇந்தியா[1]
பண்புகள்
இறகு அலங்காரம்தலை ஆபரணமானது முக்காடு, பிடரி மயிர் மற்றும் சங்கிலி என அழைக்கப்படும் மூன்று பாகங்களின் ஒரு கலவையாக உள்ளது.
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்அமைப்புப் புறாக்கள்
குறிப்புகள்
ஒரு பிரபலமான கண்காட்சி இனம்.
மாடப் புறா
புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1965). Encyclopedia of Pigeon Breeds. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-910876-02-9.
  2. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  3. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலர்_(புறா)&oldid=2654242" இலிருந்து மீள்விக்கப்பட்டது