காலித் மசால்

பாலஸ்தீன அரசியல்வாதி

காலித் மசால், (அரபு மொழி: خالد مشعلKhālid Mashʻal, Levantine Arabic: [xaːled maʃʕal], also transcribed Khaled Mashaal, Khaled Meshaal and Khalid Mish'al; born 28 May 1956) என்பவர் பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவராவார். 2004ல் அப்துல் அஜீஸ் அல்-ரான்திசியின் படுகொலைக்குப் பின் ஹமாஸ் இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்..[1] சிரியாவில் உள்ள ஹமாசின் அரசியல் அலுவலகத்திற்கும் இவரே தலைவராக உள்ளார்.

கலீத் மசால்
خالد مشعل
2009ல் கலீத் மசால்
ஹமாஸ் தலைவர்
'தற்காலிகம்
பதவியில்
16 அக்டோபர் 2024
முன்னையவர்யாகியா சின்வார்
பின்னவர்TBA
'
31 சூலை 2024 – 6 ஆகஸ்டுt 2024
முன்னையவர்இசுமாயில் அனியே
பின்னவர்யாகியா சின்வார்
பதவியில்
1996 – 6 மே 2017
முன்னையவர்மௌசா அபு மர்சூக்
பின்னவர்இசுமாயில் அனியே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மே 1956 (1956-05-28) (அகவை 68)
சில்வாத், ஜோர்தானின் மேற்குக் கரை
தேசியம்பாலஸ்தீனம்
அரசியல் கட்சிஹமாஸ்
வாழிடம்(s)மேற்குக் கரை (1956–1967)
டமாஸ்கஸ், சிரியா (2001–2012)
தோகா, கத்தார் (2012–2024)
துருக்கி (2024–தற்போது வரை)
முன்னாள் கல்லூரிகுவைத் பல்கலைக்கழகம், இளநிலை அறிவியல்

2010ல் பிரித்தானிய பத்திரிக்கையான நியூ ஸ்டேட்ஸ்மேன் காலித் மசாலை 'உலகின் செல்வாக்கு மிக்க 50 நபர்கள்' பட்டியலில் இவரை 18வது நபராக அறிவித்தது.[2]. ஹமாஸ் இயக்கத்தின் 25வது வருட தொடக்க நிகழ்வுகளை ஒட்டி 45வருடத்திற்குப் பின் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு வந்துள்ளார்.[3][4]

ஹமாஸால் போர்க்கைதியாக பிடிக்கப்பட்ட இசுரேல் இராணுவ வீரர் கிலாத் சலீத் என்பவருக்கு பகரமாக பாலஸ்தீன கைதிகள் 1000 பேரை விடுவிக்க நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய நபராக அறியப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Profile: Khaled Meshaal of Hamas. BBC News (8 February 2006). Retrieved on 17 August 2011
  2. "18. Khaled Meshal – 50 People Who Matter 2010 |". New Statesman. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010.
  3. "Palestinian Hamas leader Khaled Meshaal visits Gaza". BBC. 7 December 2012. http://www.bbc.co.uk/news/world-middle-east-20636413. பார்த்த நாள்: 7 December 2012. 
  4. "Hamas leader in Gaza after 45 years of exile". திசம்பர் 7, 2012 இம் மூலத்தில் இருந்து 7 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121207200723/http://gulfnews.com/news/region/palestinian-territories/hamas-leader-in-gaza-after-45-years-of-exile-1.1115651. பார்த்த நாள்: 7 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலித்_மசால்&oldid=4123827" இலிருந்து மீள்விக்கப்பட்டது