கால்சினிடே
கால்சினிடே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைப்பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோசுடிரிக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | கால்சினிடே பிரைஜி, பேகல் & ஜாக்த், 2017[1]
|
கால்சினிடே (Calcinidae) என்பது பாகுரோய்டியா என்ற பெரும் குடும்பத்தின் நீர்வாழ் துறவி நண்டு குடும்பமாகும்.[1]
பின்வரும் பேரினங்கள் தற்போது கால்சினிடேயின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:[1]
- அலோடர்டனசு கெய்க் & புரோவென்சானோ, 1965
- அனிகுலசு தானா, 1852
- பாத்தினேரியசு பாரஸ்ட், 1989
- கால்சினசு டானா, 1851
- சிலியோபாகுரசு பாரஸ்ட், 1995
- டார்டானசு பால்சன், 1875
- திரைசோபாகுரசு பாரஸ்ட், 1952
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Calcinidae". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் May 29, 2022.