கால்சியம்(I) புளோரைடு
வேதிச் சேர்மம்
கால்சியம்(I) புளோரைடு (Calcium(I) fluoride) என்பது CaF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிலைப்புத்தன்மையற்ற சேர்மமாகும். உயர்வெப்பநிலை வளிமமாகவோ அல்லது திண்ம மந்தவாயு அணிக்கோவையில் ஒரு மூலக்கூறாகவோ மட்டுமே இது காணப்படும்.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கால்சியம் மோனோபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13827-26-4 | |
ChemSpider | 29330170 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CaF | |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 3.6 கி/செ.மீ3 |
உருகுநிலை | 902 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "CaF - Ultracold Physics with Diatomic Molecules". projects.iq.harvard.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.
- ↑ "Calcium monofluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.