கால்நடைகளின் வயதைக் கண்டறிதல்
கால்நடைகளின் வயதிற்கேற்ப பற்களின் எண்ணிக்கை மற்றும் தரம் மாறுபடும். கால்நடைகளுக்கு தற்காலிகப் பற்கள் மற்றும் நிரந்தரப் பற்கள் என இரண்டு வகையான பற்கள் உண்டு. தற்காலிகப் பற்கள் கால்நடைகள் பிறக்கும் போதே காணப்படும். கால்நடைகளின் வயதைக் கணிக்க அவற்றின் கீழ்த்தாடையின் வெட்டுப் பற்களை ஆய்வு செய்ய வேண்டும்.[1][2][3]
வயது
தொகுஇரண்டரை வயது= ஒரு ஜோடி வெட்டுப் பற்கள்
மூன்றரை வயது= இரண்டு ஜோடி வெட்டுப் பற்கள்
நான்கு வயது= மூன்றாவது ஜோடி வெட்டுப் பற்கள்
ஐந்து வயது= நான்காவது ஜோடி வெட்டுப் பற்கள்
அதன் பின்னர் பற்களின் தேய்மானத்தை வைத்து கால்நடைகளின் வயது கணக்கிடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nutrition and Feeding of the Cow பரணிடப்பட்டது 27 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 26-3-2009
- ↑ Cole B.V.Sc., V.G. (1978). Beef Production Guide. Macarthur Press, Parramatta. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86840-025-9.
- ↑ The Household Cyclopedia of General Information, 1881