காளி கோயில், விசாகப்பட்டிணம்
காளி கோயில் (Kali Temple) என்பது தேவி காளி கோயில் ஆகும். இந்த கோயில் விசாகப்பட்டினத்தின் ஆர்.கே கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. [1]
காளி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
அமைவு: | விசாகப்பட்டினம் |
ஆள்கூறுகள்: | 17°42′45″N 83°19′07″E / 17.712448°N 83.318595°E |
கோயில் தகவல்கள் |
வரலாறு
தொகுஇந்த கோயில் 1984 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் விஜயதசமி திருவிழா கொண்டாடப்படுகிறது, இந்த கோயில் விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் ஒரு அடையாளமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறிவருகிறது. [2]
போக்குவரத்து
தொகுஇந்த கோயில் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது, எனவே நகரத்திலிருந்து அனைத்துப் பகுதிகளும் இந்த கோயிலுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Navaratri celebrations from tomorrow at Kali Matha temple". the hindu. 28 September 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/navaratri-celebrations-from-tomorrow-at-kali-matha-temple/article29534756.ece. பார்த்த நாள்: 17 November 2019.
- ↑ "Navy to observe Kargil Vijay Diwas for two days". the hindu. 24 July 2019. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/navy-to-observe-kargil-vijay-diwas-for-two-days/article28702391.ece. பார்த்த நாள்: 19 November 2019.