காவிக் காசோலை

காசோலையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு அல்லது அக்காசோலையை கொண்டு வருபவருக்கு காசோலையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி எழுதப்பட்ட காசோலைகள் காவிக் காசோலை. எனப்படும். இக்காசோலையை யார் வங்கியில் சமர்பித்து பணம் கோருகின்றாரோ அவருக்கு வங்கி பணம் கொடுக்கும்.

இதன் பண்புகள்.

தொகு
  • கொண்டு வரும் நபருக்கு பணம் வழங்கப்படும்.
  • சாதாரண தாள் நாணயங்களின் தொழிற்பாட்டுக்குச் சமமானது.
  • சிறியளவான கொடுக்கல் வாங்கலின் போது அபருமளவு பயன்படுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவிக்_காசோலை&oldid=2989440" இலிருந்து மீள்விக்கப்பட்டது