காவியா பக்கிரிசாமி
காவியா பக்கிரிசாமி (Kaviya Pakkirisamy:பிறப்பு 23 டிசம்பர் 2002) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் இந்திய மகளிர் லீக் மற்றும் இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணி ஆகிய போட்டிகளில் சேது அணிக்காக நடுக்கள வீரராக விளையாடுகிறார். இவர் கிக்ஸ்டார்ட் கல்பந்து அணிக்காகவும் விளையாடியுள்ளார்.[1]
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 23 திசம்பர் 2002 | ||
பிறந்த இடம் | தமிழ்நாடு, இந்தியா | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | சேது அணி | ||
எண் | 31 | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
–2023 | கிக்ஸ்டார்ட் அணி | ||
2023– | சேது அணி | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 24 செப்டம்பர் 2023 அன்று சேகரிக்கப்பட்டது. |
தொழில் வாழ்க்கை
தொகு2022 ஆம் ஆண்டில், கவியா கிக்ஸ்டார்ட் அணிக்காக விளையாடினார். கர்நாடக மகளிர் லீக் போட்டிகளில் 22 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தாவரானார்.[2] இவர் கிக்ஸ்டார்ட் அணிக்காக இந்திய மகளிர் லீக்கில் விளையாடினார். [3] 2023 இல், இவர் இந்திய மகளிர் லீக்கில் கிக்ஸ்டார்ட் எஃப்சி அணிக்காக விளையாடினார்.[4] காவியா தனது பன்னாடு மகளிர் கால்பந்து போட்டியில் தனது முதல் ஹாட்ரிக்கை அடித்தார். மேலும் சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான வழக்கமான போட்டியில் ஆட்ட நாயகி விருதைப் பெற்றார்.[5] இவர் 2022-23 மூத்தோர் மகளிர் தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Menon,DHNS, Sandeep. "Kickstart, Misaka look for strong IWL show". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
- ↑ "Karnataka Women's League". The Away End (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
- ↑ Guha, Sayantan (2022-05-26). "IWL 2021-22: Kickstart FC finish their season on a high with a narrow victory against Indian Arrows". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
- ↑ PTI (2023-05-03). "IWL: Kickstart FC massacres Churchill Brothers 10-0". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
- ↑ Scroll Staff (2023-05-04). "IWL 2023: Kickstart FC outplay Churchill Brothers; CRPF, Odisha FC win". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
- ↑ "Sr Women's Football final round to kick off today". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-21.
வெளி இணைப்புகள்
தொகு- Kaviya Pakkirisamy at All India Football Federation