காவிய தர்சனம்

காவியதர்சனம் (சமசுகிருதம்: काव्यादर्श, Kāvyādarśa), தண்டியலங்காரம், தசகுமார சரிதம், அவந்தி சுந்தரி போன்ற காவியங்களை இயற்றிய வட மொழிப் புலவர் தண்டி எழுதியது. இது சமஸ்கிருத மொழியில் எஞ்சியிருக்கும் கவிதைகளின் ஆரம்பகால வடிவம் ஆகும்..

உள்ளடக்கம் தொகு

காவிய தர்சனம் நூல் 3 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான அச்சிடப்பட்ட பதிப்புகளில், ஒன்றைத் தவிர, மற்ற பதிப்புகளின் மூன்றாவது அத்தியாயம் மட்டும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட பதிப்புகளில் பெரும்பாலானவை 663 கவிதைகள் மற்றும் 660 கவிதைகளைக் கொண்டுள்ளது.[1] காவ்யதர்சன நூலில், ஒரு கவிதையின் அழகு, அதன் சொல்லாட்சி சாதனங்களைப் பயன்படுத்துவதிலிருந்து பெறப்பட்டது என்று புலவர் தண்டி குறிப்பிடுகிறார்.. இந்நூலில் தண்டி முப்பத்தாறு வகைகளை வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.. குணப்பிரஸ்தானாவின் முக்கிய ஆதரவாளராக தண்டி இருந்தார். இவரது கவிதையில் தள்ளல், நன்மை, ஒற்றுமை, அழகு, விளக்கம், வீரம் போன்ற குணங்கள் அல்லது நற்பண்புகளின் கலவையைக் கொண்டது.

செல்வாக்கு தொகு

காவ்யதர்சனம் நூலை கன்னடம், சிங்களம், பாலி, தமிழ் மற்றும் திபெத்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அப்பைய தீட்சிதர் (1520-1592) உள்ளிட்ட சமஸ்கிருதத்தின் முன்னோடி அறிஞர்களால் இது பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது; இது மன்னர் போஜனால் (1011-1055) இக்கவிதை நூல் முழுமையாக்கப்பட்டது..[2]

இவற்றையும் பார்க்கவும் தொகு

பதிப்புகளும் மொழிபெயர்ப்புகளும் தொகு

Daṇḍin's Kavyadarsha was first printed in 1863, and has often been re-edited since.[3]

  • Daṇḍin's Poetik (Kâvyâdarça): Sanskrit und Deutsch. Ed. and trans. O. Böhtlingk. Leipzig: Haessel, 1890 (with German translation).
  • Kāvyādarśa of Daṇḍin, with the commentary of Taruṇavācaspati and the anonymous Hṛdayaṅgama. Ed. M. Rangacharya. Madras: Brahmavadin Press, 1910.
  • Śrīmad-ācārya-Daṇḍi-viracitaḥ Kāvyādarśaḥ/Kāvyādarśa of Daṇḍin: Sanskrit text and English translation. Ed. and trans. S. K. Belvalkar. Poona: Oriental Book-Supplying Agency, 1924 (with English translation).
  • Kāvyādarśa of Daṇḍin, with the commentaries of Vādijaṅghāladeva and Taruṇavācaspati and an anonymous gloss. Ed. D. T. Tatacharya. Tirupati: Shrinivas Press, 1936.
  • Kāvyādarśa [Kāvyalakṣaṇa] of Daṇḍin, with the commentary of Ratnaśrījñāna. Ed. Anantalal Thakur and Upendra Jha. Darbhanga: Mithila Institute of Post Graduate Studies, 1957.
  • Kāvyādarśa of Daṇḍin, with commentaries by Ratnaśrījñāna, Jīvānanda Vidyāsāgara Bhaṭṭācārya, Raṅgācārya Reḍḍi, and Taruṇavācaspati. 4 vols. Delhi: NAG Publishers, 1999.
  • Dharmendra Gupta (1973), kāvyādarśaḥ. ācāryadaṇḍiviracitaḥ. suvarṇaṇākhyayā saṃskṛtahindivyākhyāyā sametaḥ, Delhi: Meharcand Lacchmandas Review
  • Mārgavibhāga – Die Unterscheidung der Stilarten. Kritische Ausgabe des ersten Kapitels von Daṇḍins Poetik Kāvyādarśa und der tibetischen Übertragung Sñan ṅag me loṅ nebst einer deutschen Übersetzung des Sanskrittextes. Herausgegeben nach nepalesischen Handschriften des Sanskrittextes und der kanonischen und außerkanonischen tibetischen Überlieferung unter besonderer Berücksichtigung der älteren Kommentarliteratur, samt Glossaren, ausführlichen Bibliographien, Konkordanzen und Indizes. Von Dragomir Dimitrov. Marburg 2002. (Indica et Tibetica, 40)
  • Śabdālaṃkāradoṣavibhāga – Die Unterscheidung der Lautfiguren und der Fehler. Kritische Ausgabe des dritten Kapitels von Daṇḍins Poetik Kāvyādarśa und der tibetischen Übertragung Sñan ṅag me loṅ samt dem Sanskrit-Kommentar des Ratnaśrījñāna, dem tibetischen Kommentar des Dpaṅ Blo gros brtan pa und einer deutschen Übersetzung des Sanskrit-Grundtextes. Von Dragomir Dimitrov. Wiesbaden 2011. (Veröffentlichungen der Helmuth von Glasenapp-Stiftung, Monographien 2)

மேற்கோள்கள் தொகு

  • Yigal Bronner (2007), "This is no Lotus, it is a Face: Poetics as Grammar in Daṇḍin's Investigation of the Simile", in Sergio La Porta; David Shulman (eds.), The Poetics of Grammar and the Metaphysics of Sound and Sign, Brill, ISBN 978-90-04-15810-8

அடிக்குறிப்புகள் தொகு

  1. Kane, P. V. (1998). History of Sanskrit Poetics. Delhi: Motilal Banarsidass. பக். 88–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0274-8. https://books.google.com/books?id=BLiCSTFOGnMC&q=rudrata&pg=PA151. 
  2. Yigal Bronner, 'A Question of Priority: Revisiting the Bhamaha-Daṇḍin Debate', The Journal of Indian Philosophy, 40 (2012), 67–118 (pp. 70–71). DOI 10.1007/s10781-011-9128-x.
  3. Yigal Bronner, 'A Question of Priority: Revisiting the Bhamaha-Daṇḍin Debate', The Journal of Indian Philosophy, 40 (2012), 67–118 (p. 68 n. 1). DOI 10.1007/s10781-011-9128-x, citing D. Dimitrov, Mārgavibhāga: Die Unterscheidung der Stilarten; Kritische Ausgabe des ersten Kapitels von Daṇḍins Poetik Kāvyādarśa und der tibetischen Übertragung Sñan ṅag me loṅ nebst einer deutschen Übersetzung des Sansksrittextes (Marburg: Indica et Tibetica Verlag, 2002), pp. 3–6, 305–321.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவிய_தர்சனம்&oldid=3846169" இலிருந்து மீள்விக்கப்பட்டது