காவேரி (நடிகை)

இந்திய திரைப்பட நடிகை

காவேரி என்றும் கல்யாணி என்றும் அறியப்படுபவர், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1986ல் மலையாளத் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்பு எண்ணற்ற மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். துணை நடிகையாக மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான நந்தி விருதினை பெற்றவர்.[1][2][3]

காவேரி
பிறப்புகாவேரி முரளிதரன்
திருவல்லா, கேரளம், இந்திா
மற்ற பெயர்கள்கல்யாணி, காவேரி சூர்யா கிரண்
பணிகாவேரி
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்போது
வாழ்க்கைத்
துணை
சூர்யா கிரண்

இயக்குநர் சூர்யா கிரண் என்பவரை மணந்த இவர் தற்போது அவரைப் பிரிந்து வாழ்கிறார்.[4][5] இவரது முன்னாள் கணவன் சூர்யா கிரண் 48வது வயதில், 2024 மார்ச் 11 அன்று சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்.

சில திரைப்படங்கள்

தொகு
  • கண்ணுக்குள் நிலவு
  • அப்பு
  • நினைக்காத நாளில்லை
  • சமுத்திரம்
  • புன்னகைப் பூவே
  • காசி
  • குட்டிப்பிசாசு

தொலைக்காட்சியில்

தொகு

இவர் சன் தொலைக்காட்சியில் தியாகம் என்ற தொடரில் அபிராமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். to 1.30 PM

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Malayalam actress Kaveri turns director".
  2. "Kaveri to make a comeback in a Bollywood film! – The Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/malayalam/news-and-interviews/Kaveri-to-make-a-comeback-in-a-Bollywood-film/articleshow/25706495.cms. 
  3. Y, Sunitha Chowdhary. "Interview with Kalyani". Cinegoer.net. Cinegoer. Archived from the original on 9 June 2016. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
  4. "Bigg Boss fame Suryakiran: Unknown facts about the director". 13 September 2020.
  5. "Popular '90s actress Kalyani's husband confirms divorce".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_(நடிகை)&oldid=4114521" இலிருந்து மீள்விக்கப்பட்டது