காவ்யா அறிவுமணி
இந்திய நடிகை
காவ்யா அறிவுமணி, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகையாவர்.[1]
காவ்யா அறிவுமணி | |
---|---|
பிறப்பு | ஆம்பூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2019ம் ஆண்டு முதல் |
திரைப்பட வாழ்க்கை
தொகு2019 ஆம் ஆண்டில், காவ்யா தனது நடிப்பு வாழ்க்கையை புகழ்பெற்ற பாரதி கண்ணம்மா தொலைக்காட்சித் தொடரின் கதாபாத்திரமான சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் தொடங்கியுள்ளார். 2020 ம் ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரின் கதாநாயகியான முல்லையாக (டிசம்பர் 2020 இல் வி.ஜே. சித்ராவின் மறைவுக்குப் பிறகு அவருக்கு பதிலாக) நடிக்கத்தொடங்கினார்,. ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்த மிரள் (2022) என்ற நடிகர் பரத் நடித்துள்ள திரைப்படத்தின் மூலம் காவ்யா திரைப்படங்களில் தனது திறமையைக் காட்டத்தொடங்கினார். காவ்யாவுக்கு இயக்குநர் அருண் கார்த்திக்குடன் ரிப்புபரி (2022) படத்தில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.[1][2][3][4][5][6]
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | பங்கு |
---|---|---|
2022 | மிரள் | ஹேமா |
2023 | ரிப்புபரி | பாரதி |
2025 | நிறம் மாறும் உலகில் | மலர் |
தொடர்
தொகுஆண்டு | தொடர் | பாத்திரங்கள் | குறிப்பு |
---|---|---|---|
2019-2020 | பாரதி கண்ணம்மா | காவ்யா | |
2020-2022 | பாண்டியன் ஸ்டோர்ஸ் | முல்லை | வி.ஜே.சித்ராவிற்கு பதிலாக [2][7][8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "കാവ്യ അറിവുമണി | Kaavya Arivumani". www.manoramaonline.com. Retrieved 2022-11-09.
- ↑ 2.0 2.1 "பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை? ; அதிகாரப்பூர்வ தகவல்". Dinamani. Retrieved 2022-11-09.
- ↑ காயத்ரி, வெ வித்யா. "``உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கு!"- மனம் திறக்கும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' காவ்யா Exclusive". www.vikatan.com/. Retrieved 2022-11-09.
- ↑ astroulagam.com.my https://astroulagam.com.my/entertainment/pandian-stores-new-mullai-leaving-serial-soon-227518. Retrieved 2022-11-09.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ ganesh.perumal. "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்த காவ்யா... அடுத்த முல்லை யார் தெரியுமா?". Asianet News Network Pvt Ltd. Retrieved 2022-11-09.
- ↑ "Kaavya Arivumani: ஆர்க்கிடெக்ட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!". News18 Tamil. 2022-09-19. Retrieved 2022-11-09.
- ↑ "Kaavya Arivumani to play late actress Chitra's reel character Mullai in Pandian Stores - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-11-09.
- ↑ "புது முல்லை வந்தாச்சு: பாண்டியன் ஸ்டோர்ஸ் ராசிக்காரர்கள் ஹேப்பி". Zee Hindustan Tamil. 2022-10-15. Retrieved 2022-11-09.