காஷ்மீர் வெள்ளை-பல் மூஞ்சூறு

காஷ்மீர் வெள்ளை-பல் மூஞ்சூறு (Kashmir white-toothed shrew) (குரோசிடுரா புல்லாட்டா) என்பது பாலூட்டிகளில் சொரிசிடே குடும்பத்தில் விலங்காகும். இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காணப்படுகிறது.

காஷ்மீர் வெள்ளை-பல் மூஞ்சூறு

Kashmir white-toothed shrew

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிபோடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: குரோசிடுரா
சிற்றினம்:
கு. புல்லாட்டா
இருசொற் பெயரீடு
குரோசிடுரா புல்லாட்டா
மில்லர், 1911
Kashmir white-toothed shrew range

மேற்கோள்கள்

தொகு