காஸ்பர் டேவிட் பிரடெரிக்
காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் ஆவார்.[1]
காஸ்பர் டேவிட் பிரடெரிக் | |
---|---|
பிறப்பு | காஸ்பர் டேவிட் பிரடெரிக் 5 செப்டம்பர் 1774 ஜெர்மனி |
இறப்பு | 7 மே 1840 , ஜெர்மனி | (அகவை 65)
தொழில் | ஓவியர் |
வாழ்க்கை வரலாறு
தொகுஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுகாஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியின் கிரைஃஸ்வால்டு பகுதியில் செப்டம்பர் 5, 1774 ல் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார்.
முக்கிய படைப்புகள்
தொகு- மலைகளின் மேலுள்ள சிலுவை (1808)
- கருவாலிக்காட்டு மடம் (1808-10)
- ரூகனின் சுண்ணாம்பு முகடுகள் (1818)
- அண்டங்காக்கை மரம் (1822)
இறப்பு
தொகுபல்வேறு சிறந்த ஓவியங்களை வரைந்த காஸ்பர் டேவிட் பிரடெரிக் 1840ல் மே 7 இல் மரணமடைந்தார்,