கா. காதர் மஸ்தான்

காதர் காதர் மஸ்தான் (K. Kader Masthan, பிறப்பு: 11 சனவரி 1971) இலங்கை முசுலிம் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சரும் ஆவார்.[1]

கா. காதர் மஸ்தான்
K. Kader Masthan
நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிவன்னி மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதிவன்னி மாவட்டம்
மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஆகத்து 2020
மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பதவியில்
12 சூன் 2018 – 2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
காதர் காதர் மஸ்தான்

1 நவம்பர் 1971 (1971-11-01) (அகவை 53)
அரசியல் கட்சிஇலங்கை பொதுசன முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வாழிடம்(s)கண்டி வீதி, தேக்கவத்தை, வவுனியா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

காதர் மஸ்தான் 1971 சனவரி 11 இல் பிறந்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

காதர் மஸ்தான் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][3] 2018 சூன் மாதத்தில் இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் இந்து மத விவகார பிரதி அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து விட்டார்.[4]

காதர் மஸ்தான் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இலங்கை பொதுசன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[5][6][7] இவர் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் 2020 ஆகத்து 12 இல் நியமிக்கப்பட்டார்.[8]

தேர்தல் வரலாறு

தொகு
காதர் மஸ்தானின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2015 நாடாளுமன்றம் வன்னி மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7,298 தெரிவு
2020 நாடாளுமன்றம் வன்னி மாவட்டம் இலங்கை பொதுசன முன்னணி - 13,454 தெரிவு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Directory of Members: Hon. K. Kader Masthan, M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 18 September 2020.
  2. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1923/3. Colombo, Sri Lanka. 13 July 2015. p. 270A. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 7 September 2020. 
  4. "காதர் மஸ்தான் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்". Puthinam News. https://puthinam.news/kader-masthan-resigned-hindu-religious-affairs/. பார்த்த நாள்: 18 செப்டம்பர் 2020. 
  5. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 6A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  6. "General Election 2020: Preferential votes of Vanni District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district. பார்த்த நாள்: 18 September 2020. 
  7. Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer (Colombo, Sri Lanka). http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 7 September 2020. 
  8. "மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் நியமனம்". அததெரண. 12 ஆகத்து 2020. http://tamil.adaderana.lk/news.php?nid=132143. பார்த்த நாள்: 18 செப்டம்பர் 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._காதர்_மஸ்தான்&oldid=4147452" இலிருந்து மீள்விக்கப்பட்டது