கிங்சு வலி பதிவு கருவி

கிங்சு வலி பதிவு கருவி (King's pain recorder) என்பது நோயாளிகள் உணரும் வலிக்கு விகிதாச்சாரமாக ஒளி உமிழ் இருமுனையம் ஒளிரும் அளவை பதிவு செய்யும் சாதனமாகும். பார்வையாளர் சார்புகளை அகற்றுவதற்கான ஒரு வழியாக உள்ளது.[1] ஈ. ஏ. வெல்செவ் 1982இல் இதுபோன்ற அமைப்பை உருவாக்கினார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Dashfield, Adrian (2004-08-27). Short-answer questions and MCQs in anaesthesia and intensive care (2nd. ed.). Arnold. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0340807083.
  2. Welchew, E. A. (August 1982). "A postoperative pain recorder.: A patient-controlled recording device for assessing postoperative pain" (in en). Anaesthesia 37 (8): 838–841. doi:10.1111/j.1365-2044.1982.tb01819.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2409. பப்மெட்:7114428. https://archive.org/details/sim_anaesthesia_1982-08_37_8/page/838. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்சு_வலி_பதிவு_கருவி&oldid=3520559" இலிருந்து மீள்விக்கப்பட்டது