கிங்டம் நிலையம்
சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள வானளாவிய கட்டடம்
இக்கட்டுரையின் இந்தத் தலைப்பைவிட, இதன் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமானதாக வேறொரு தலைப்பு இருக்கலாம். இக்கட்டுரையின் தலைப்பினை மிகப் பொருத்தமான தலைப்புக்கு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள் |
கிங்டம் மையம் அல்லது மன்னராட்சி மையம் (அரபு மொழி: برج المملكة) அல் மம்லக்கா டவர் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டடம் ஆகும். மொத்தம் 99 மாடிகளுடன் 302.3 மீட்டர் (992 அடி) உயரத்துடன் இருக்கம் இது சவுதிஅரேபியாவின் இரண்டாவது மிக உயரமான கட்டடம் ஆகும். இதன் 99-வது மாடியில் பார்வையாளர்கள் ரசிப்பதற்காக ஒரு பார்வைப்பகுதியும் உள்ளது.
மன்னராட்சி மையம் Kingdom Centre | |
---|---|
برج المملكة | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | கட்டிமுடிக்கப்பட்டது. |
வகை | வணிக வளாகம், அலுவலகங்கள் அடுக்குமாடி குடியிருப்பு உணவகங்கள். |
கட்டிடக்கலை பாணி | நவீன கட்டிடக்கலை |
இடம் | கிங் ஃபாகத் ரோடு ரியாத், சவுதி அரேபியா |
ஆள்கூற்று | 24°42′41″N 46°40′28″E / 24.711389°N 46.674444°E |
கட்டுமான ஆரம்பம் | 1999 |
நிறைவுற்றது | 2002 |
உயரம் | |
கட்டிடக்கலை | 302.3 m (991.80 அடி) |
மேல் தளம் | 290.4 m (952.76 அடி) |
கண்காணிப்பகம் | 290.4 m (952.76 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 99 2 தரைக்கு கீழே. |
தளப்பரப்பு | 185,000 m2 (1,991,323 sq ft) |
உயர்த்திகள் | 45 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | எல்லெர்பே பெக்கெட் ஒம்ரானியா மற்றும் கூட்டமைப்பு |
மேம்பாட்டாளர் | கிங்டம் சொத்து நிறுவனம் |
அமைப்புப் பொறியாளர் | அருப் |
முதன்மை ஒப்பந்தகாரர் | இ எல்-செய்ஃப் பொறியியல் ஒப்பந்த நிறுவனம் |
கட்டடம் 3,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் 100,000 சதுர மீட்டர் பரப்புள்ள தளத்தில் அமைந்துள்ளது.[1]
சான்றுகள்
தொகு- ↑ Binder, Georges (2006). Tall Buildings: Of Europe, the Middle East and Africa. Images Publishing. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1876907819. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.