கிங்டம் (தென் கொரிய தொலைக்காட்சி தொடர்)
கிங்டம் (அங்குல்: 킹덤; இலத்தீன்: Kingdeom) என்பது 2019 இல் வெளிவந்த தென் கொரிய நாட்டு வரலாற்று நாடகம் அரசியல்திகில் பரபரப்பு மற்றும் பிணன் கதைக்களம் நிறைந்த கொரியன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
கிங்டம் | |
---|---|
킹덤 | |
வகை | |
மூலம் | தி கிங்டம் ஆஃப் தி காட்ஸ் [1]படைத்தவர்
|
எழுத்து | கிம் யூன்-ஹீ |
இயக்கம் | கிம் ஷியாங்-ஹன் பார்க் இன்-ஜெ (2) |
நடிப்பு | ஜு ஜி-ஹூன் ரியூ சியுங்-ரியோங் பே டூனா கிம் சாங்-ஹோ கிம் சுங்-கியூ கிம் ஹை-ஜுன் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் மொழி |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 12 + 1 சிறப்பு அத்தியாயம்[2] |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | லீ சாங் பேக் |
தயாரிப்பாளர்கள் | லீ சக் ஜூன் |
படவி அமைப்பு | ஒற்றை கேமரா |
ஓட்டம் | 43–56 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | எஸ்டோரி |
விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
ஆக்கச்செலவு | ₩ 35 பில்லியன்(US$29.6 மில்லியன்)[3] |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | நெற்ஃபிளிக்சு |
படவடிவம் | 4கே (16:9 UHDTV) |
ஒலிவடிவம் | டால்பி டிஜிட்டல் |
ஒளிபரப்பான காலம் | சனவரி 25, 2019 |
இந்த தொடரின் கதையை யாங் கியுங்-இல் மற்றும் கிம் யூன்-ஹீ ஆகியோர் இணைந்து நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்காக எழுத கிம் ஷியாங்-ஹன் மற்றும் பார்க் இன்-ஜெ ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.[4][5] இத்தொடர் நெற்ஃபிளிக்சு இன் முதலாவது தொடர் ஆகும். இதன் முதல் பருவம் 25 ஜனவரி 2019 இல் ஒளிபரப்பப்பட்டது.[6][7][8][9]
இத்தொடர் பிரபலமடைந்ததை தொடர்ந்து, இதன் இரண்டாவது சீசன் பிப்ரவரி 2019 இல் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [10][11] இந்த தொடரின் முதல் பருவத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பருவம் 13 மார்ச்சு 2020 இல் ஒளிப்பரப்பட்டது.[12][13][14][15] இந்த சிறப்பு பகுதி 'அசின் ஒப் த நார்த் ' என்ற பெயரில் 23 ஜூலை 2021 இல் வெளியானது. இந்த சிறப்பு பகுதியில் அசின் என்ற கதாபாத்திரத்தில் நடிகை 'ஜூன் ஜி ஹியுன்' என்பவர் நடித்துள்ளார்.[16]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kim, Soo-jung (March 9, 2017). "김은희 작가 신작 '킹덤', 원작만화 '신의 나라'에도 관심" (in ko). No Cut News. http://www.nocutnews.co.kr/news/4746442. பார்த்த நாள்: December 2, 2018.
- ↑ Kim, Su-bin (October 20, 2017). "BAE Doo-na Confirmed for 6-episode Netflix Drama Series Kingdom". Korean Film Biz Zone. பார்க்கப்பட்ட நாள் February 16, 2018.
- ↑ "The most expensive K-drama ever? Netflix's The King, Criminal Minds, Kingdom, Mr. Sunshine, Arthdal Chronicles and more Korean series which cost up to US$45 billion". South China Morning Post. September 21, 2020.
- ↑ "Two of Korea's Top Storytellers Unite for Kingdom - A New Netflix Original Series". Netflix. பார்க்கப்பட்ட நாள் July 12, 2017.
- ↑ Kil, Sonia (March 5, 2016). "Netflix Hires ‘Tunnel’ Director for Korean Zombie Series ‘Kingdom’". Variety. https://variety.com/2017/digital/asia/netflix-hires-tunnel-director-korean-zombie-series-kingdom-1202002530/. பார்த்த நாள்: July 5, 2017.
- ↑ "(LEAD) Netflix's first original Korean drama 'Kingdom' unveiled to media". Yonhap News Agency. January 21, 2019.
- ↑ "Netflix's new Korean original 'Kingdom' brings zombie to Joseon Dynasty". Kpop Herald. January 21, 2019.
- ↑ "With Netflix, 'Kingdom' looks to be a global hit: Local creators hope the zombie thriller creates more opportunities". Korea JoongAng Daily. January 24, 2019.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "Netflix Unveils Korean Zombie Series". Chosun Ilbo. January 22, 2019.
- ↑ "Netflix Korean Zombie series 'Kingdom' grabs attention". The Korea Times. February 1, 2019.
- ↑ "Season 2 of Netflix's KINGDOM Begins Shooting in February". Korean Film Biz Zone. January 7, 2019.
- ↑ "'Kingdom' returns for a second season in March 2020". Rappler. October 25, 2019. பார்க்கப்பட்ட நாள் October 26, 2019.
- ↑ "Netflix Korean Zombie series 'Kingdom' grabs attention". The Korea Times. February 1, 2019.
- ↑ "Season 2 of Netflix's KINGDOM Begins Shooting in February". Korean Film Biz Zone. January 7, 2019.
- ↑ Chin, Mallory (February 5, 2020). "Netflix Announces 'Kingdom' Season 2 Release Date". Hypebeast. பார்க்கப்பட்ட நாள் February 6, 2020.
- ↑ "Netflix Sah Bakal Tayang Episod Khas Buat Watak Jun Jihyun Dalam 'Kingdom: Ashin Of The North' 2021 Nanti" [Netflix To Launch Special Episode For Jun Jihyun's Character In 'Kingdom: Ashin Of The North' 2021 Later]. netflixjunkie. November 2, 2020. பார்க்கப்பட்ட நாள் November 2, 2020.