கிடைக்குழு 6 தனிமங்கள்

(கிடைக்குழு 6 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தனிம அட்டவணையில் கிடைக்குழு 6 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 6 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள். இவற்றுள் லாந்தனைடுகளும் அடங்கும்

அவையாவன:

6 ஆவது கிடைக்குழுவில் உள்ள வேதிப்பொருட்கள்
நெடுங்குழு 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
#
பெயர்
55
Cs
56
Ba
57-71 72
Hf
73
Ta
74
W
75
Re
76
Os
77
Ir
78
Pt
79
Au
80
Hg
81
Tl
82
Pb
83
Bi
84
Po
85
At
86
Rn
--கூடு.

லாந்த்தனைடுகள் 57
La
58
Ce
59
Pr
60
Nd
61
Pm
62
Sm
63
Eu
64
Gd
65
Tb
66
Dy
67
Ho
68
Er
69
Tm
70
Yb
71
Lu
--கூடு.
தனிமம் நெடுங்குழு (தனிம அட்டவணை) எதிர்மின்னி அமைப்பு
55 Cs சீசியம் கார உலோகம் [Xe] 6s1
56 Ba பேரியம் காரக்கனிம மாழைகள் [Xe] 6s2
57 La இலந்தனம் இலந்தனைடு [a] [Xe] 5d1 6s2 [b]
58 Ce சீரியம் இலந்தனைடு [Xe] 4f1 5d1 6s2 [b]
59 Pr பிரசியோடைமியம் இலந்தனைடு [Xe] 4f3 6s2
60 Nd நியோடைமியம் இலந்தனைடு [Xe] 4f4 6s2
61 Pm புரோமித்தியம் இலந்தனைடு [Xe] 4f5 6s2
62 Sm சமாரியம் இலந்தனைடு [Xe] 4f6 6s2
63 Eu யூரோப்பியம் இலந்தனைடு [Xe] 4f7 6s2
64 Gd கடோலினியம் இலந்தனைடு [Xe] 4f7 5d1 6s2 [b]
65 Tb டெர்பியம் இலந்தனைடு [Xe] 4f9 6s2
66 Dy டிசிப்ரோசியம் இலந்தனைடு [Xe] 4f10 6s2
67 Ho ஓல்மியம் இலந்தனைடு [Xe] 4f11 6s2
68 Er எர்பியம் இலந்தனைடு [Xe] 4f12 6s2
69 Tm தூலியம் இலந்தனைடு [Xe] 4f13 6s2
70 Yb இட்டெர்பியம் இலந்தனைடு [Xe] 4f14 6s2
71 Lu லுடிடியம் இலந்தனைடு [a] [Xe] 4f14 5d1 6s2
72 Hf ஆஃபினியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d2 6s2
73 Ta டாண்ட்டலம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d3 6s2
74 W தங்குதன் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d4 6s2
75 Re இரேனியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d5 6s2
76 Os ஓசுமியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d6 6s2
77 Ir இரிடியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d7 6s2
78 Pt பிளாட்டினம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d9 6s1 [b]
79 Au தங்கம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d10 6s1 [b]
80 Hg பாதரசம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d10 6s2
81 Tl தாலியம் குறை மாழை [Xe] 4f14 5d10 6s2 6p1
82 Pb ஈயம் குறை மாழை [Xe] 4f14 5d10 6s2 6p2
83 Bi பிஸ்மத் குறை மாழை [Xe] 4f14 5d10 6s2 6p3
84 Po பொலோனியம் குறை மாழை [Xe] 4f14 5d10 6s2 6p4
85 At அஸ்டடைன் ஆலசன் [Xe] 4f14 5d10 6s2 6p5
86 Rn ரேடான் அருமன் வாயு [Xe] 4f14 5d10 6s2 6p6
  • a Note that lutetium (or, alternatively, lanthanum) is considered to be a transition element, but marked as a இலந்தனைடு, as it is considered so by IUPAC.
  • b An exception to the Aufbau principle.
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடைக்குழு_6_தனிமங்கள்&oldid=1473175" இலிருந்து மீள்விக்கப்பட்டது