கிடைப்புசார் மின்கட்டணம்
கிடைப்புசார் மின்கட்டணம் (Availability Based Tariff) (ABT) என்பது இந்தியாவில் திட்டமிடாத மின்சாரப் பரிமாற்றத்துக்குக் கடைபிடிக்கும் மின்கட்டமைப்பின் நிகழ்நிலை அலைவெண் பொறுத்து அறவிடும் மின்கட்டணமாகும். இது மின்சந்தைவழி கட்டணம் விதிக்கும் இயங்கமைப்பாகும். இது மின்கட்டமைப்பைக் குறுங்கால அடிப்படையிலும் நெடுநோக்கு அடிப்படையிலும் ஒழுங்குபடுத்தவும் நிலைப்புறுத்தவும் பெறும் மின் ஆற்றலைப் பொறுத்து பங்குதாரருக்கான சலுகையளிக்கவும் சலுகை நிறுத்தவும் உதவுகிறது. மேலும், இது ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்தேவைக்கு மேல் நுகரும்போது கூடுதல் கட்டணம் அறவிடவும் உதவுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ABC of ABT" (PDF). Archived from the original (PDF) on 12 March 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2014.
வெளி இணைப்புகள்
தொகு- The Perspective Transmission Plan (2016-36) பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம்
- Summary record of discussions at the first meeting of the grid study committee held on 22 May 2015 in CEA
- Grid maps of southern region பரணிடப்பட்டது 2021-07-31 at the வந்தவழி இயந்திரம்
- CERC INDIA Website
- Significance of UI Mechanism for Power Pricing
- Introduction to ABT - A White Paper
- ABT Software பரணிடப்பட்டது 2010-07-06 at the வந்தவழி இயந்திரம்
- COMPASS an Availability Based Tariff software from Engineering Consultants Group Inc பரணிடப்பட்டது 2022-12-25 at the வந்தவழி இயந்திரம்