கிட்டூர் - கர்நாடகம்

கர்நாடகத்தின் ஒரு பிராந்தியம்

நவம்பர், 2021ல் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடகா அமைச்சரவை மும்பை-கர்நாடகா பிரதேசத்தை கிட்டூர்-கர்நாடகா எனப்பெயர் மாற்றியது.[1][2][3] கிட்டூர் இராணி சென்னம்மா பெயரால் இப்பிரதேசம் ஆளப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது கிட்டூர் பகுதி பம்பாய் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. கருநாடகம்-மகாராட்டிரம் எல்லையை ஒட்டியுள்ள கீழ்கண்ட 7 மாவட்டங்கள் கிட்டூர்-கர்நாடகாப் பிரதேசத்தில் உள்ளது. அவைகள்:

  1. வடகன்னட மாவட்டம்
  2. பெல்காம் மாவட்டம்
  3. தார்வாட் மாவட்டம்
  4. பீசப்பூர் மாவட்டம்
  5. பாகல்கோட் மாவட்டம்
  6. கதக் மாவட்டம்
  7. ஆவேரி மாவட்டம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டூர்_-_கர்நாடகம்&oldid=3732117" இலிருந்து மீள்விக்கப்பட்டது