கல்யாண் - கர்நாடகம்

கருநாடக பிராந்தியம்

கல்யாண்-கர்நாடகா (Kalyana-Karnataka) இந்திய மாநிலமான கர்நாடகாவின் பிரதேசங்களில் ஒன்றாகும். இப்பிரதேசம் கர்நாடகா மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைக்கு முன்னர் கல்யாண்-கர்நாடகா பிரதேசமானது ஐதராபாத் இராச்சியத்தில் இருந்த பீதர் மாவட்டம், குல்பர்கா மாவட்டம், யாத்கிர் மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம் கொப்பள் மாவட்டம் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் இருந்த விஜயநகர மாவட்டம் மற்றும் பெல்லாரி மாவட்டம் என 7 மாவட்டங்களை கொண்டது.[1][2][3][4][5] கல்யாண்-கர்நாடகா பிரதேசத்தின் பெரிய நகரங்கள் குல்பர்கா & பெல்லாரி ஆகும்.

கல்யாண்-கர்நாடகா
பிரதேசம்
ஐதராபாத்-கர்நாடகா
தென்னிந்தியா வரைபடத்தில் நீல நிறத்தில் கல்யாண்-கர்நாடகா
தென்னிந்தியா வரைபடத்தில் நீல நிறத்தில் கல்யாண்-கர்நாடகா
நாடி இந்தியா
மாநிலம் கர்நாடகா
பிரதேசம்தக்காணப் பீடபூமி, தென்னிந்தியா
மாவட்டங்கள்பீதர் மாவட்டம்
விஜயநகர மாவட்டம்
குல்பர்கா மாவட்டம்
யாத்கிர் மாவட்டம்
ராய்ச்சூர் மாவட்டம் பெல்லாரி மாவட்டம்
கொப்பள் மாவட்டம்
பெரிய நகரங்கள்குல்பர்கா & பெல்லாரி
அரசு
 • நிர்வாகம்கல்யாண்-கர்நாடகா மேம்பாட்டு வாரியம்
 • கோட்ட ஆணையாளர்என். வி. பிரசாத் இந்திய ஆட்சிப் பணி
 • தலைவர், கல்யாண்-கர்நாடகா மேம்பாட்டு வாரியம்தத்தாராய சி. பாட்டீல்
பரப்பளவு
 • மொத்தம்44,138 km2 (17,042 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,12,86,343
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுKA
இணையதளம்www.hkrdb.kar.nic.in

1948இல் ஐதராபாத் இராச்சியம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது, ஐதராபாத் இராச்சியத்தின் சில பகுதிகள் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.[6]

2019இல் ஐதராபாத்-கர்நாடகா பிரதேசமானது அதிகாரப்பூர்வமாக கல்யாண-கர்நாடகா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[7][8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Home". Hyderabad Karnataka area development board. 2009 இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141106180420/http://www.hkadb.kar.nic.in/default.htm. 
  2. Dev, Vanu (19 December 2012). "Karnataka wins 4-decade-old battle; gets special status for Hyderabad-Karnataka region". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/hyderabad-karnataka-region-special-status-granted/1/238583.html. 
  3. "Hyderabad-Karnataka special status will be Congress poll plank". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 April 2013 இம் மூலத்தில் இருந்து 29 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130429195958/http://articles.timesofindia.indiatimes.com/2013-04-23/hubli/38761749_1_bsr-congress-raichur-rahul-gandhi. 
  4. "Bill giving special status for Hyderabad-Karnataka region raises Telangana hopes". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 December 2012 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629122055/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-20/hyderabad/35932836_1_telangana-congress-t-congress-leaders-hyderabad-karnatak-region. 
  5. "Nizam territory will remain indispensable for Tollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Jul 31, 2013. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Nizam-territory-will-remain-indispensable-for-Tollywood/articleshow/21499426.cms. 
  6. Mitra, Anwesha (17 September 2020). "BJP celebrates 'Telangana Liberation Day' - What does it mean?" (in en). Free Press Journal. https://www.freepressjournal.in/india/bjp-celebrates-telangana-liberation-day-what-does-it-mean. 
  7. Poovanna, Sharan (6 September 2019). "Hyderabad-Karnataka region renamed as Kalyana Karnataka". Mint. https://www.livemint.com/politics/policy/hyderabad-karnataka-region-renamed-as-kalyana-karnataka-1567781204939.html. 
  8. "Hyderabad Karnataka is Kalyana Karnataka now". The Hindu. 18 September 2019. https://www.thehindu.com/news/national/karnataka/hyderabad-karnataka-is-kalyana-karnataka-now/article29444001.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_-_கர்நாடகம்&oldid=3743460" இலிருந்து மீள்விக்கப்பட்டது