கிண்டி வருவாய் கோட்டம்

சென்னை மாவட்டத்தில் உள்ள வருவாய் வருவாய் கோட்டங்களில் ஒன்று

கிண்டி வருவாய் கோட்டம் (Guindy division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இது ஆலந்தூர் வட்டம், கிண்டி வட்டம், மயிலாப்பூர் வட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், வேளச்சேரி வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்டி_வருவாய்_கோட்டம்&oldid=3833664" இலிருந்து மீள்விக்கப்பட்டது