கிண்டி வட்டம்

கிண்டி வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியைத் தலையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் 16 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் கொண்டது. [1]

இவ்வட்டம் பழைய மாம்பலம்-கிண்டி, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டங்களைப் பிரித்து 2013 திசம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது.[2] இவ்வட்டமானது அடையாறு, ஆலந்தூர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்
  2. Julie Mariappan (21 December 2013). "Chennai now has 10 taluks, as govt gets close to you". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்டி_வட்டம்&oldid=2732692" இருந்து மீள்விக்கப்பட்டது