கிது
வடக்குச் சுமாத்ராவின் கரோ மொழியில், கிது என்பது சர்க்கரை பனை மரத்தினை உண்ணும் இளம் உயிரிகளைக் குறிக்கிறது. இதனைப் பச்சையாகவோ அல்லது நன்கு வறுத்தோ உண்பர். சில சமயங்களில் ஆர்சிக் தாளிக்கூட்டுடன் பரிமாறப்படுகிறது.[1][2] இதனை கிது-கிதுவுடன் குழப்பக்கூடாது. கிது-கிது என்பது கரோ பன்றி கொத்திறைச்சி குழலப்ப வகை. இது கிது வண்டினப்புழு போல இருப்பதால் இப்பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Charly Silaban, www.jeefuu.net. "Kidu, Si Ulat Enau · Silaban Brotherhood". Silaban.net. Archived from the original on 2019-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-06-19.
- ↑ "Archived copy". Archived from the original on 2010-07-06. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)