கின்சி அளவுகோல்

தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சில பாலியல் நாட்டங்கள் உள்ளன என்பதை விளக்குவது கின்சி அளவுகோல் (Kinsey Scale).[1] அதாவது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் எதிர்பால் ஈர்ப்பாளர்களும் இடையே ஐந்து வகையான பாலியல் நாட்டங்கள் இருப்பதாக கூறும் இவ் அளவுகோல் , பாலுறவு முறைகளை 0 – 6 வரை பிரிக்கின்றது.கருப்பு அல்லது வெள்ளை என்பது போல் தன்பால் ஈர்ப்பு உடையவர்கள் அல்லது எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள் என்று மேலோட்டமாக பிரிக்கமுடியாது . கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே பல வண்ணங்கள் இருப்பது போல் தன்பால் ஈர்ப்பாளர்கள் எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சிலர் இருக்கிறார்கள் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.[2]

கின்சி அளவுகோல்

அளவுகோல் முறை

தொகு
வரையளவு விவரிப்பு
0 தன்பால் ஈர்ப்பற்ற எதிர்பால் ஈர்ப்புடையவர்கள்
1 பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் அரிதாக தன்பால் ஈர்ப்புடையவர்கள்
2 பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் ஓரளவு தன்பால் ஈர்ப்பு உடையவர்கள்
3 தன்பால் மேலும் எதிர்பால் மேலும் சம அளவில் ஈர்ப்புடையவர்கள்
4 பெரும்பாலும் தன்பால் ஈர்ப்புடையவர்கள் அரிதாக எதிர்பால் ஈர்ப்புடையவர்கள்
5 பெரும்பாலும் தன்பால் ஈர்ப்புடையவர்கள் ஓரளவு எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள்
6 எதிர்பால் ஈர்ப்பற்ற தன்பால் ஈர்ப்பு உடையவர்கள்.
X No socio-sexual contacts or reactions

மேற்கோள்கள்

தொகு
  1. "Kinsey's Heterosexual–Homosexual Rating Scale". The Kinsey Institute. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
  2. புதிய பரிதி (7 பெப்ரவரி 2014). "ஓரினச் சேர்கையாளர்-சில கேள்விகளும் பதில்களும்!". மாற்று. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்சி_அளவுகோல்&oldid=2746325" இலிருந்து மீள்விக்கப்பட்டது