கிப்பிடே
கிப்பிடே | |
---|---|
எமரிட்டா அனலோகா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலாக்கோஸ்ட்ராக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | கிப்பிடே
|
பேரினம் | |
|
கிப்பிடே (Hippidae) என்பது பத்துக்காலி ஓடுடைய கணுக்காலியினை சார்ந்த ஓர் குடும்பம் ஆகும். இது தற்போது ஒன்று மச்ச நண்டு அல்லது மணல் நண்டு போன்ற பொதுப்பெயரால் நன்கு அறியப்படுகிறது. இவை அல்புனிடே குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையதால், கிப்போய்டியா என்ற பெருங்குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது.[1] கிப்பிடே குடும்பத்தில் மூன்று பேரினங்கள் உள்ளன. இவை எமெரிட்டா, கிப்பா மற்றும் மேசிடிகோசிரசு.[2] இவை மணலில் புதைந்து காணப்படும்.[1] ஆர்க்டிக் மற்றும் அந்தார்டிக்கா தவிர உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 P. J. F. Davie (2002). Crustacea: Malocostraca: Eucarida (Part 2), Decapoda: Anomura, Brachyura. CSIRO Publishing.
- ↑ Christopher Boyko (2010). "Hippidae". World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் August 28, 2010.
- ↑ P. McLaughlin, S. Ahyong & J. K. Lowry (October 2, 2002). "Hippidae Stimpson, 1858". Anomura: Families. Archived from the original on 2016-04-12.