கிமான்சு யாதவ்

இந்திய அரசியல்வாதி

கிமான்சு யாதவ் (Himanshu Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப்பிரதேச மாநிலச் சட்டமன்றத்திற்கு 2022-ல் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சேகுபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சமாஜ்வாதி கட்சியினைச் சார்ந்தவர்.[1][2] யாதவ் 10ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி பயின்றுள்ளார்.

கிமான்சு யாதவ்
சட்டமன்ற உறுப்பினர், சேகுன்பூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
தொகுதிசேகுன்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "himanshu-yadav in Uttar Pradesh Assembly Elections 2022". News18 (in ஆங்கிலம்).
  2. "Shekhupur, Uttar Pradesh Assembly Election Results 2022 LIVE Updates". India Today (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமான்சு_யாதவ்&oldid=3400729" இலிருந்து மீள்விக்கப்பட்டது