கிம்(Kim) மேற்கு இந்தியாவில், குசராத்து மாநிலத்தில் பாயும் ஆறு ஆகும். இந்த ஆறு சாபுதாரா குன்றுகளில் உற்பத்தியாகிறது. இதன் வடிநிலமானது அதிகபட்சமாக 107 கி.மீ (66.5 மைல்கள்) நீளமுடையது. இந்த வடிநிலப் பகுதியானது 1286 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை உடையது.[1] இதன் சிற்றோடை இலாவ் என்ற கிராமத்திற்கருகே ஓடுகின்றது.[2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Kim River". The Government of Gujarat. Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. About Hansot, Hansot.com, archived from the original on 2017-08-05, பார்க்கப்பட்ட நாள் 2017-07-14
  3. Environmental impact assessment and EMP report (PDF). En-vision Enviro Engineers Pvt. Ltd. June 2017. p. 77.
  4. Herne, P. (1855). "XXIII: Domus. Surat. The nature of the jungles beyond. A boa constrictor. A tiger. A lion. Terrible conflict. A Banyan tree.". Perils and Pleasures of a Hunter's Life; or the Romance of Hunting by Peregrine Herne (PDF). Cornell University Library. p. 194–204. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஆறு&oldid=3928872" இலிருந்து மீள்விக்கப்பட்டது