கிம் தா-ஹி (நடிகை)

தென் கொரியா நடிகை

கிம் தா-ஹி (ஆங்கிலம்: Kim Tae-hee) தென்கொரிய நடிகை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தியதி பிறந்தவர். கிம் என்பது இவரது குடும்பப் பெயர் ஆகும். இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கிம் தா-ஹி
Kim Tae-hee as LG Optimus 3D & LG Cinema 3D model, in September 2011
பிறப்புமார்ச்சு 29, 1980 (1980-03-29) (அகவை 44)
பூசன்,[1] தென் கொரியா
தேசியம்தென் கொரியா
கல்விஉல்சன் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்சியோல் நேஷனல் பல்கலைக்கழகம்]] (B.A. ஆடை வடிவமைப்பு)
பணிநடிகை, Model
செயற்பாட்டுக்
காலம்
2001 – நடப்பு
உயரம்1.62 m (5 அடி 4 அங்)[2]
உறவினர்கள்லீ வான் (சகோதரர்)
கையொப்பம்
வலைத்தளம்
http://www.sp-kimtaehee.net/

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_தா-ஹி_(நடிகை)&oldid=3920888" இலிருந்து மீள்விக்கப்பட்டது