கிம் வூ-பின்
கிம் வூ-பின் (ஆங்கில மொழி: Kim Woo-bin) (பிறப்பு: ஜூலை 16, 1989) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். வாம்பயர் ஐடல், ஸ்கூல் 2013, தி ஹெர்ஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் ரன்வே காப், தி கான் ஆர்டிஸ்ட்ஸ், டிவெண்டி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிம் வூ-பின் | |
---|---|
பிறப்பு | கிம் ஹ்யுன்- ஜூங் சூலை 16, 1989 சியோல் தென் கொரியா |
தேசியம் | தென் கொரியா |
பணி | நடிகர் விளம்பர நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009-இன்று வரை |
முகவர் | சிடுஸ் HQ |
சமயம் | கத்தோலிக்கம் |
வலைத்தளம் | |
Official Website |
திரைப்படங்கள்
தொகு- 2012: ரன்வே காப்
- 2013: நண்பர்: கிரேட் லெகசி
- 2014: தி கான் ஆர்டிஸ்ட்ஸ்
- 2015: டிவெண்டி
சின்னத்திரை
தொகு- 2011: வாம்பயர் ஐடல்
- 2012: ஸ்கூல் 2013
- 2013: தி ஹெர்ஸ்
வெளி இணைப்புகள்
தொகு- Kim Woo-bin பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம் at SidusHQ
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கிம் வூ-பின்