கியாங் வோன் கா
வடகொரிய அணுக்கரு அறிவியலாளர்
கியாங் வோன் கா (Kyong Won-ha) என்பவர் கொரிய நாட்டைச் சேர்ந்த ஓர் அணுக்கரு அறிவியாலாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு கியாங் வோன் கா பிறந்தார். [1]) வடகொரியாவின் அணுக்கரு ஆய்வுத் திட்டங்களை மேம்படுத்துவதில் இவர் பங்கேற்றுள்ளார். [2] ஆத்திரேலியாவில் வெளியிடப்பட்ட ஒரு வாரப்பத்திரிகை அறிக்கையின்படி இவர் எசுப்பானிய அதிகாரிகளின் உதவியுடன் 2002 ஆம் ஆண்டு வட கொரியாவை விட்டு வெளியேறினார் எனக் கருதப்படுகிறது. [2]
கியாங் வோன் கா | |
---|---|
பிறப்பு | 1928 பையாங்கியாங்கு, முதலில் சப்பானிய கொரியா (தற்போது வட கொரியா)[1] |
தேசியம் | வட கொரியா |
துறை | அணுக்கரு அறிவியல் |
அறியப்படுவது | வடகொரிய அணுக்கரு ஆய்வுத் திட்டம் |
கியாங் வோன் கா | |
---|---|
Hangul | 경원하 |
Hanja | 慶元河 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | கியாங்கு வோன்-கா |
McCune–Reischauer | கியாங் வோன்கா |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 (May 2003). ""경원하 박사는 누구인가?"". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-25. பார்க்கப்பட்ட நாள் 2020-07-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ 2.0 2.1 Debate on nuclear 'defector', Shane Green, April 24, 2003, The Age
- "경원하, 북미에서 활동한 세계적 핵공학자 (Kyong Wonha, world-class nuclear engineer who was active in North America)". Hankyoreh online. 2003-04-22. பார்க்கப்பட்ட நாள் 2006-10-15.
- 朱庸中 (2003-04-22). "美, 경원하 망명사건 확인 거부 (US refuses to confirm Kyong Wonha escape". NKChosun. பார்க்கப்பட்ட நாள் 2006-10-15.
- "경원하박사 망명설 전말 (Details of the Dr. Kyong Wonha escape account". NKChosun. பார்க்கப்பட்ட நாள் 2006-10-15.