கியூரியம் அறுபுளோரைடு
வேதிச் சேர்மம்
கியூரியம் அறுபுளோரைடு (Curium hexafluoride) CmF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] இன்னும் ஒரு கருதுகோள் நிலை சேர்மமாக இருக்க வேண்டும் என்றாலும் வெப்பவண்ணப்படிவு முறை ஆய்வுகள் இதை அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கியூரியம் அறுபுளோரைடு
| |
வேறு பெயர்கள்
கியூரியம்(VI) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
105857-30-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CmF6 | |
வாய்ப்பாட்டு எடை | 360.99 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு800 ° செல்சியசு வெப்பநிலையில் கியூரியத்துடன் உடன் BF3 மற்றும் F2 வினையின் மூலம் கியூரியம் அறுபுளோரைடை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Seppelt, Konrad (28 January 2015). "Molecular Hexafluorides". Chemical Reviews 115 (2): 1296–1306. doi:10.1021/cr5001783. பப்மெட்:25418862. https://pubs.acs.org/doi/pdf/10.1021/cr5001783. பார்த்த நாள்: 27 June 2023.
- ↑ 2.0 2.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.