கியோசு இயிம்சுங்கர்

இந்திய அரசியல்வாதி

கியோசு இயிம்சுங்கர் (Keoshu Yimchunger) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். நாகாலாந்தைச் சேர்ந்த இவர் சாமடோர்-செசோர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுகிறார்.[1][2][3][4][5][6]

கியோசு இயிம்சுங்கர்
Keoshu Yimchunger
நாகாலாந்து சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 அக்டோபர் 2021
முன்னையவர்தோசி உயுங்டங்கு
தொகுதிசாமடோர்-செசோர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1977 சூலை 16
துயென்சாங் மாவட்டம்
வேலைஅரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் (1997–2021)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அவர் 16 ஜூலை 1977 ஆம் ஆண்டு சூலை மாதம் 16 ஆம் தேதியன்று நாகலாந்தின். துயென்சாங் மாவட்டத்தில் பிறந்தார்.[7] 1997 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார் [3][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "NDPP's Keoshu Yimchunger elected uncontested". All India Radio. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  2. "Keoshu Yimchunger takes oath as MLA". Nagaland Post (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  3. 3.0 3.1 "Primary school teacher elected uncontested by newly formed Opposition-less govt". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 2021-10-29. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  4. "Nagaland's newly elected MLA sworn in". The Assam Tribune (in ஆங்கிலம்). 2021-10-21. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  5. "Newly elected Nagaland Assembly member takes oath". United News of India.
  6. "Keoshu Yimchunger takes oath of office". Eastern Mirror (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-10-22. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  7. 7.0 7.1 "Shri. S.Keoshu Yimchunger".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோசு_இயிம்சுங்கர்&oldid=3920468" இலிருந்து மீள்விக்கப்பட்டது