கியோமட்சு மாட்சுபரா
கியோமட்சு மாட்சுபரா (Kiyomatsu Matsubara)(松原 喜代松)(பிப்ரவரி 10, 1907 – திசம்பர் 12, 1968)[1] என்பவர் சப்பான் நாட்டினைச் சேர்ந்த கடல்சார் உயிரியலாளர், மீனியலாளர் மற்றும் நீர் நில ஊர்வனவியலாளர் ஆவார்.
ஹியோகோ பிரிபெக்சரில் பிறந்த கியோமட்சு சகாமோட்டோ, கியோமட்சு மாட்சுபரா கியோட்டோ பல்கலைக்கழகத்தின் மீன்வளத் துறையின் முதல் பேராசிரியராகவும், மீன் முறைமை பற்றிய ஆய்வினை சப்பானின் ஆராய்ச்சியினை துவங்கியவராகக் கருதப்படுகிறார். 1930களின் முற்பகுதியில் இவர் தனது பெயரை "மாட்சுபரா" என்று மாற்றினார். இவர் தனது ஆராய்ச்சியை முதன்மையாகத் தேள் மீன் மீது கவனம் செலுத்தினார். பல புத்தகங்கள் மற்றும் அறிவார்ந்த கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். முதலை சுறா (சூடோகாரியாசு கமோகரை) உட்படப் பல புதிய வகை மீன்களை இவர் விவரித்தார்.[2]
பத்திராஜா மட்சுபராய் (இசியாமா, 1952)[3] மற்றும் தசுயாடிசு மட்சுபராய் மியோசி, 1939 ஆகிய கதிர் மீன்கள் இவரது பெயரால் பெயரிடப்பட்டுள்ளன.[3]
மேலும் பார்க்கவும்
தொகு- வகை:கியோமட்சு மட்சுபராவின் பெயரிடப்பட்ட டாக்சா
மேற்கோள்கள்
தொகு- ↑ "松原喜代松とは - コトバンク".
- ↑ "Matubara". Archived from the original on 2005-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-01-28.
- ↑ 3.0 3.1 "Order MYLIOBATIFORMES (Stingrays)". 2 February 2017. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)