கியோர்கி பால்

கியோர்கி பால் (György Paál) (புடாபெசுட்டு, 1934-1992)[1] ஒரு அங்கேரிய வானியல் வல்லுநரும் அண்டவியல் நிபுணரும் ஆவார் . 

பணிகள்

தொகு

1950 இன் பிற்பகுதியில் பால், துடிப்பண்டம் மற்றும் விண்மீன் திரள் பங்கீடுகள் பற்றி படித்தார். 1970 இல் இவர் அண்டமானது ரெட்ஷிஃப்ட் குவாண்டமாக்கலில் இருந்து ஒரு முக்கியமான திணைய கட்டமைப்பை பெற்றிருக்கும் என்ற எண்ணத்தில் ஆய்வை மேற்கொண்டார்.[2] [3] நமது பிரபஞ்சம் அற்பமான இடவியல் கொண்டதாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுடன் உண்மையான அவதானிப்புகளை இணைக்கும் பழமையான ஆவணங்கள் இவை.[4]

1992 இல் ஜி‌.பால் மற்றும் பலர்[5]  மேலும் ஏ.ஹோல்பா மற்றும் பலர் [6] மிகப்பெரிய விண்மீன் திரள்களிலிருந்து ரெட்ஷிஃப்ட்டை மறுஆய்வு செய்ததோடு ரெட்ஷிஃப்ட்டானது ஒரு விளக்க முடியாத கால இடைவெளியை கொண்டுள்ளதாக முடிவெடுத்தனர்.

1992 இல் ஜி‌.பால் மற்றும் பலர் விண்மீன் திரள் பங்கீடை உற்றுநோக்கியதிலிருந்து. பூஜ்யமற்ற பிரபஞ்ச மாறிலியை பரிந்துரைத்தனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்களே மற்றொரு ஆய்வு இதழில் [7]  என பரிந்துரைத் தனர்  .[8] பின்னர் செய்த ஆய்வுகள் இம்மதிப்பை உறுதிசெய்தன.[9]

உறுப்பினர்

தொகு

[உலகளாவிய வானியல் ஒன்றியம்|உலகளாவிய வானியல் ஒன்றியத்தின்]] அண்டவியல் குவின் உறுபினராக இருந்தார்.[1]

விருதுகள் 

தொகு

லாஸ்லோ டிடர் விருது .

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "A keresett weboldalt 2020. December 15-én műszaki okokból leállítottuk".
  2. Paál, G. (1970). "Red shifts and Quasars". Science Journal 6 (6): 101. https://archive.org/details/sim_popular-science_1970-12_197_6/page/n104. 
  3. Paál, G. (1971). "The global structure of the universe and the distribution of quasi-stellar objects". Acta Physica Academiae Scientiarum Hungaricae 30: 51–54. doi:10.1007/bf03157173. Bibcode: 1971AcPhH..30...51P. 
  4. Jean-Pierre Luminet; Lachièze-Rey, Marc (1995). "Cosmic Topology". Physics Reports 254 (3): 135–214. doi:10.1016/0370-1573(94)00085-h. Bibcode: 1995PhR...254..135L. 
  5. Paál, G.; Horváth, I.; Lukács, B. (1992). "Inflation and compactification from Galaxy redshifts?". Astrophysics and Space Science 191: 107. doi:10.1007/BF00644200. Bibcode: 1992Ap&SS.191..107P. https://archive.org/details/sim_astrophysics-and-space-science_1992-05_191_1/page/107. 
  6. Holba, Ágnes; Horváth, I.; Lukács, B.; Paál, G. (1992). "Cosmological parameters and redshift periodicity". Astrophysics and Space Science 198: 111. doi:10.1007/BF00644305. Bibcode: 1992Ap&SS.198..111H. https://archive.org/details/sim_astrophysics-and-space-science_1992-12_198_1/page/111. 
  7. Holba, Ágnes; Horváth, I.; Lukács, B.; Paál, G. (1994). "Once more on quasar periodicities". Astrophysics and Space Science 222: 65. doi:10.1007/BF00627083. Bibcode: 1994Ap&SS.222...65H. https://archive.org/details/sim_astrophysics-and-space-science_1994-12_222_1-2/page/65. 
  8. Horváth, I. (2012). Early publications about nonzero cosmological constant. 
  9. Perlmutter, S. (June 1999). "Measurements of Omega and Lambda from 42 High-Redshift Supernovae". The Astrophysical Journal 517 (2): 565–586. doi:10.1086/307221. Bibcode: 1999ApJ...517..565P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோர்கி_பால்&oldid=3723061" இலிருந்து மீள்விக்கப்பட்டது