கிரண் தேவி யாதவ்

இந்திய அரசியல்வாதி

கிரண் தேவி யாதவ் (Kiran Devi Yadav)(பிறப்பு 1974) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தேவி யாதவ் 2020-ல் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

கிரண் தேவி யாதவ்
Kiran Devi Yadav
சட்டமன்ற உறுப்பினர்-பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்அருண் குமார் யாதவ்
தொகுதிசந்தேஷ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1974
போஜ்பூர் மாவட்டம், பீகார், India
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்அருண் குமார் யாதவ்
உறவுகள்வீரேந்திர குமார் யாதவ்
(மைத்துனர்)
தொழில்அரசியல்வாதி

குடும்பம்

தொகு

கிரண் தேவி யாதவ் 2015 முதல் 2020 வரை சந்தேஷ் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருண் குமார் யாதவை மணந்தார்.[3]

இவர் அருண் யாதவின் மூத்த சகோதரர் விஜேந்திர குமார் யாதவை 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் சந்தேஷி தொகுதியில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bihar Legislative Assembly". election in india. Archived from the original on 2020-11-16. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
  2. "Kiran Devi Yadav (RJD), Constituency: Sandesh". Myneta.info. 1 October 2022.
  3. "Arun Kumar Yadav (RJD), Constituency: Sandesh". Myneta.info. 1 October 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_தேவி_யாதவ்&oldid=3707413" இலிருந்து மீள்விக்கப்பட்டது