இதே பெயரில் உள்ள நாடு பற்றி அறிய கிரெனடா கட்டுரையைப் பார்க்க.

கிரனாதா
Granada
மாநகரம்
கிரனாதா Granada-இன் கொடி
கொடி
கிரனாதா Granada-இன் சின்னம்
சின்னம்
மாநிலம் எசுப்பானியா
எசுபெயினின் பிரதேசங்கள் Granada
கொமர்காவேக டி கிரனாதா
அரசு
 • வகைமேயர்-கவுன்சில்
 • நிர்வாகம்அயுன்டமியென்டோ டி கிரனாதா
 • மேயர்(மக்கள் கழகம்)
பரப்பளவு
 • மொத்தம்88 km2 (34 sq mi)
ஏற்றம்
738 m (2,421 ft)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்2,37,929
 • அடர்த்தி2,700/km2 (7,000/sq mi)
இனங்கள்granadino (m), granadina (f)
iliberitano (m), iliberitana (f) granadí, garnatí
நேர வலயம்ஒசநே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (மத்திய ஐரோப்பிய கோடைக்கால நேரம்)
அஞ்சல் குறியீடு
18000
இடக் குறியீடு+34 (கிரனாதா)
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

கிரனாதா (Granada) என்பது, எசுப்பானியா நாட்டின் அந்தாலூசியா பிரதேசத்தில் உள்ள கிரானதா மாகாணதின் தலைநகரம் ஆகும். 2005 இல் இதன் மக்கள்தொகை 236,982 ஆக இருந்தது. இங்கு விளையும் மாதுளை (எசுப்பானீயம்: கிரனாதா/Granada) இதற்கு சிறப்பூட்டும் வகையில் உள்ளன.

இதனையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரனாதா&oldid=4075890" இலிருந்து மீள்விக்கப்பட்டது