கிராதியா
புதைப்படிவ காலம்:அப்தியன்
~112 Ma
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பேரினம்:
கிராதியா

பேய்சூ மற்றும் பலர், 2009
சிற்றினம்

கிராதியா (Cratia) என்பது அழிந்துபோன தவளைப் பேரினம் ஆகும். இது ஆரம்பக்கால கிரெட்டேசியசு காலத்தில் பிரேசிலில் காணப்பட்டது. புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கிராடோ உருவாக்கத்தின் பெயரால் இவைப் பெயரிடப்பட்டன.[1] இதற்கு 2009ஆம் ஆண்டில் அனா எம். பேசு, ஜெரால்டோ ஜே. பி. மவுரா மற்றும் ரால் ஓ. கோம்சு ஆகியோர் பெயரிட்டனர். மேலும் இதன் மாதிரி இனம் கிராதியா கிராசிலிசு ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ana M. Báez; Geraldo J.B. Moura; Raúl O. Gómez (2009). "Anurans from the Lower Cretaceous Crato Formation of northeastern Brazil: implications for the early divergence of neobatrachians". Cretaceous Research 30 (4): 829–846. doi:10.1016/j.cretres.2009.01.002. Bibcode: 2009CrRes..30..829B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராதியா&oldid=4096188" இலிருந்து மீள்விக்கப்பட்டது