கிராப்சிடே

கிராப்சிடே
கிராப்சசு கிராப்சசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கொஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
ஜிகார்சினிடே

மெக்லே, 1838 [1]
பேரினம்

உரையினை காண்க

கிராப்சிடே (Grapsidae) என்பது சதுப்பு நண்டு, கடற்கரை நண்டு அல்லது டலோன் நண்டு என்று பல்வேறு பெயர்களில் அறியப்படும் நண்டுகளின் குடும்பமாகும். இந்தக் குடும்பம் ஒற்றைத் தொகுதி பிறப்பு உயிரிக்கிளையினை உருவாக்கியது உறுதி செய்யப்படவில்லை.[2] இவை கடற்கரையோரப் பாறைகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மிதக்கும் கடற்பாசி மற்றும் மிதவை ஆகியவற்றிற்கு இடையே காணப்படுகின்றன.

பேரினங்கள்

தொகு

முன்பு கிராப்சிடே குடும்பத்தின் துணைக் குடும்பங்களாகக் கருதப்பட்ட பல பேரினங்கள் இப்போது வருணிடே மற்றும் பிளாகுசிடே உள்ளிட்ட குடும்பங்களாகக் கருதப்படுகிறது.[3] நாற்பது சிற்றினங்கள் பத்து பேரினங்களின் கீழ் இக்குடும்பத்தில் உள்ளன. இரண்டு சிற்றினங்கள் புதைபடிவங்களிலிருந்து மட்டுமே அறியப்படுகின்றன.[3]

  • ஜியோக்ராப்சசு இசுடிம்ப்சன், 1858
  • கோனியோப்சிசு தி ஹான், 1833
  • கிராப்சசு இலாமார்க், 1801
  • லெப்டோகிராப்சோடெசு மாண்ட்கோமெரி, 1931
  • லெப்டோகிராப்சசு எச். மில்னே எட்வர்ட்சு, 1853
  • லிட்டோகிராப்சசுசுவிட்சர் & கரசாவா, 2004
  • மெட்டோபோகிராப்சசு எச். மில்னே எட்வர்ட்சு, 1853
  • மியோக்ராப்சசு †பிளெமிங், 1981
  • பாச்சிகிராப்சசு ராண்டல், 1840
  • பிளேன்சு போடிச், 1825

மேற்கோள்கள்

தொகு
  1. "Grapsidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் November 1, 2010.
  2. C. D. Schubart; S. Cannicci; M. Vannini; S. Fratini (2006). "Molecular phylogeny of grapsoid crabs (Decapoda, Brachyura) and allies based on two mitochondrial genes and a proposal for refraining from current superfamily classification" (PDF). Journal of Zoological Systematics and Evolutionary Research 44 (3): 193–199. doi:10.1111/j.1439-0469.2006.00354.x. http://www-evolution.uni-regensburg.de/Staff/ChristophSchubart/pdf/JZSER-2006online.pdf. 
  3. 3.0 3.1 Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans" (PDF). Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராப்சிடே&oldid=4145025" இலிருந்து மீள்விக்கப்பட்டது