கிராப்சசு
"சாலி மென்பாதம்", கிராப்சசு கிராப்சசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கிராப்சசு

இலமார்க், 1801 [1]
மாதிரி இனம்
கிராப்சசு கிராப்சசு [2]
லின்னேயஸ், 1758

கிராப்சசு (Grapsus) என்பது இலகுவான பாதமுடைய நண்டுகளின் பேரினமாகும். இதில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[2]

  • கிராப்சசு அல்போலினேட்டசு லாட்ரெயில், மில்பர்ட்டில் 1812
  • கிராப்சசு அட்சென்ஷனிசு (ஓசுபெக், 1765)
  • கிராப்சசு பேர்மனோயிரி கிராசுனியர், 1965
  • கிராப்சசு கிராப்ச
  • கிராப்சசு (லின்னேயஸ், 1758 )
  • கிராப்சசு கிரானுலோசசு மில்னே-எட்வர்ட்சு, 1853
  • கிராப்சசு இன்டர்மீடியசு டி மேன், 1888
  • கிராப்சசு லாங்கிடார்சிஸ் டானா, 1851
  • கிராப்சசு தெனுயிக்ருசுடாடசு (ஹெர்ப்ஸ்ட், 1783)

'கிராப்சசு' என்பது 'நண்டு' என்று பொருள்படும் கிரேக்க 'கிராப்சியோசு' என்பதன் புதிய இலத்தீன் மாற்றமாகும்.[3]

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Grapsus Lamarck, 1801". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் September 1, 2010.
  2. 2.0 2.1 Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. 
  3. "Grapsus".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராப்சசு&oldid=3919453" இலிருந்து மீள்விக்கப்பட்டது