கிராமர்சின் விதி

கிராமர்சின் விதி (Kramers' law) என்பது திடமான இலக்கு ஒன்றைத் தாக்கும் இலத்திரனால் உற்பத்தி செய்யப்படும் எக்சு-கதிர்களின் நிறமாலைப் பரவலுக்கான சமன்பாடு ஆகும். இச்சமன்பாடு பிரெம்சுட்ராலுங் கதிர்வீச்சைப் பற்றியது மட்டுமே, குறிப்பிட்ட தனிமத்திற்கான கதிர்வீச்சு பற்றியது அல்ல. இச்சமன்பாட்டின் கண்டுபிடிப்பாளரான டச்சு இயற்பியலாளர் என்ட்ரிக் அந்தோனி கிராமர்சின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[1]

கிராமர்சின் விதிக்கான சமன்பாடு பொதுவாக உந்தப்பட்ட கதிரியக்கத்தின் அலைநீளம் இற்கு எதிராக வெளிவிடப்படும் ஒளியணுக்கள் இன் எண்ணிக்கையாகத் தரப்படும்.:[2]

மாறிலி K என்பது இலக்குத் தனிமத்தின் அணு எண் ஆகும், என்பது துவான்-ஹண்ட் விதியில் தரப்படும் மிகக்குறைந்த அலைநீளம். அதிகூடிய செறிவு at ஆல் தரப்படும்.

ஆற்றல் பாயத்திற்கான எளிய சமன்பாட்டைப் பெறுவதற்கு, முதலில் மாறிகளை (அலைநீளம்) இலிருந்து (கோண அதிர்வெண்) இற்கு மற்றும் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாற்ற வேண்டும்.

இப்போது, என்பது ஐ 0 முதல் வரை தொகையீடு செய்வதன் மூலம் ஒளியணுக்களின் மொத்த எண்ணிக்கையைப் பெறலாம், இங்கு :

ஆற்றல் பாயமானது () ஐ ஆற்றல் ஆல் பெருக்குவதன் மூலம் பெறலாம்:

இற்கு,

,

இற்கு,

இது ஒரு நேரியல் சார்பாகும். அதிகபட்ச ஆற்றல் இல் இது சுழியம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Kramers, H.A. (1923). "On the theory of X-ray absorption and of the continuous X-ray spectrum". Phil. Mag. 46: 836. doi:10.1080/14786442308565244. 
  2. Laguitton, Daniel; William Parrish (1977). "Experimental Spectral Distribution versus Kramers' Law for Quantitative X-ray Fluorescence by the Fundamental Parameters Method". X-Ray Spectrometry 6 (4): 201. doi:10.1002/xrs.1300060409. Bibcode: 1977XRS.....6..201L. https://archive.org/details/sim_x-ray-spectrometry_1977-10_6_4/page/201. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராமர்சின்_விதி&oldid=3761325" இலிருந்து மீள்விக்கப்பட்டது